Friday, May 15, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்பின் 107வது சரத்தின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை நியமித்துள்ளார்.

இதற்கமைய, உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளான கே.எம்.ஜி.எச்.குலதுங்க, டி.தொட்டவத்த, ஆர்.ஏ.ரணராஜா மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எம்.சி.எல்.பி.கோபல்லவ ஆகியோர் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles