Tuesday, June 23, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅஜித் ரோஹணவுக்கு இடமாற்றம்

அஜித் ரோஹணவுக்கு இடமாற்றம்

சேவை தேவைகளின் அடிப்படையில் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண: குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பிரிவிலிருந்து தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.டி.ஆர்.எஸ். தமிந்த: தென் மாகாணத்தில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம்

பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எல்.கே.டபிள்யூ.கே சில்வா: கிழக்கு மாகாணத்தில் இருந்து குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles