Friday, May 15, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு7,500 ஆசிரியர்களுக்கு ரொபோ தொழில்நுட்ப பயிற்சி

7,500 ஆசிரியர்களுக்கு ரொபோ தொழில்நுட்ப பயிற்சி

தகவல் தொழிநுட்பம், மெகாட்ரொனிக்ஸ் மற்றும் ரொபோ தொழிநுட்பம் போன்ற செய்முறை பாடநெறிகளை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் 7500 ஆசிரியர்களை 3 கட்டங்களின் கீழ் Skills College of Technology (SCOT CAMPUS) நிறுவனத்தின் மூலம் பயிற்றுவிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தகவல் தொழிநுட்பம், மெகாட்ரொனிக்ஸ் மற்றும் ரொபோ தொழிநுட்பம் போன்ற செய்முறை பாடநெறிகளை நடாத்துவதில் அனுபவம் வாய்ந்த நிறுவனமான Skills College of Technology (SCOT CAMPUS) நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவுக்கமைய, முன்னோடிக் கருத்திட்டமொன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, தகவல் தொழிநுட்பம், உயிரியல் தொழிநுட்பம், பொறியியல் தொழிநுட்பவியல், கணிதம் உள்ளிட்ட STEAM எண்ணக்கருவிற்கமைவாக இத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles