Tuesday, July 29, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇளைஞர்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்க தயாராகும் பிரதமர்

இளைஞர்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்க தயாராகும் பிரதமர்

கோட்டகோகமவில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைஞர்களின் பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைப்பதற்கு பிரதமரினால் புதிய திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, pmoffice.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக தமது கருத்துக்களை அனுப்பும் திட்டத்தை பிரதமர் அலுவலகம் ஆரம்பித்துள்ளது.

எதிர்காலத்தில், மிகவும் பயனுள்ள மற்றும் நடைமுறை திட்டங்களைக் கொண்டு வரும் இளைஞர்கள் அல்லது குழுக்களுக்கு பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு இதன் மூலம் வழங்கப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles