Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியானது

உயர்தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியானது

2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் results.exams.gov.lk இணையத்தளங்களுக்குச் சென்று பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Keep exploring...

Related Articles