Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,000 ஐ கடந்தது

தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,000 ஐ கடந்தது

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,098 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 122 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Keep exploring...

Related Articles