சிங்கப்பூர் அமுல்படுத்திய ‘one-chop’ முறையைத் தொடர்ந்து 38 நாடுகளுக்கான விசா கட்டணத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஜனாதிபதிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த முடிவை நடைமுறைப்படுத்துவதன் மூலம் விசா கவுண்டர்களில் நெரிசலை குறைக்க முடியும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.