செய்திகள்வணிகம்தங்க விலையில் வீழ்ச்சி

தங்க விலையில் வீழ்ச்சி

நாட்டில் இன்று (02) பதிவான தங்க விலையின் படி 22 கரட் தங்கம் பவுன் 193,550 ருபாவாகவும், 24 கரட் தங்கம் பவுன் 211,100 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தங்கம் விலை

24 கரட் 1 கிராம் – 26,390 ரூபா

24 கரட் 8 கிராம் (1 பவுண்) – 211,100 ரூபா

22 கரட் 1 கிராம் – 24,200 ரூபா

22 கரட் 8 கிராம் (1 பவுண்) – 193,550 ரூபா

21 கரட் 1 கிராம் – 23,100 ரூபா

21 கரட் 8 கிராம் (1 பவுண்) – 184,750 ரூபா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles