Monday, January 19, 2026
22.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீரில் மூழ்கிய வெளிநாட்டு பிரஜையை காப்பாற்றிய STF அதிகாரிகள்

நீரில் மூழ்கிய வெளிநாட்டு பிரஜையை காப்பாற்றிய STF அதிகாரிகள்

அறுகம்பே, உல்ல கடற்கரையில் விபத்துக்குள்ளான வெளிநாட்டு பிரஜை ஒருவர் அறுகம்பே விசேட அதிரடிப்படை முகாமின் உயிர் காக்கும் அதிகாரிளால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

நேற்று (01) உல்ல கடற்கரையில் உள்ள உயிர்காக்கும் கண்காணிப்பு கோபுரத்திற்கு முன்பாக கடற்கரையில் இருந்து 600 மீற்றர் தொலைவில் கடலில் நீராடிக் கொண்டிருந்த இஸ்ரேலிய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார்.

அப்போது, ​​அந்த இடத்தில் பணியில் இருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உயிர் காக்கும் அதிகாரிகள் அவரை காப்பாற்றி, அடிப்படை சிகிச்சை அளித்து அனுப்பி வைத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles