அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பாராளுமன்றத்தில் கலைஞர் ஒருவருக்கு வழங்கப்படும் அதியுயர் கௌரவ விருது ரூகாந்த குணதிலக்க மற்றும் சந்திரலேகா பெரேரா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் இசைத்துறைக்கும் அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை சமூகத்திற்கும் அவர்கள் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக இந்த கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஒரு கலைஞருக்கு இவ்வாறான கௌரவ விருது கிடைத்தமை இதுவே முதல் தடவையாகக் கருதப்படுகிறது.