Monday, April 28, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுளவி தாக்குதலுக்கு இலக்காகி 13 பேர் வைத்தியசாலையில்

குளவி தாக்குதலுக்கு இலக்காகி 13 பேர் வைத்தியசாலையில்

கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்லக்கதிர்காமம் பாலத்துக்கு அருகில் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் சிலர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட 10 சிறுவர்களும் மூன்று பெற்றோரும் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

4 சிறுவர்களும், 6 சிறுமிகளும் மற்றும் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் என மொத்தம் 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் செல்லக்கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles