Thursday, October 9, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுO/L பரீட்சை பெறுபேறு வெளியாகும் திகதி குறித்து அறிவிப்பு

O/L பரீட்சை பெறுபேறு வெளியாகும் திகதி குறித்து அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய, சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 2-3 வாரங்களில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.

இன்று (27) கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles