முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீதான மேலதிக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.
இரட்டைக் குடியுரிமை பெற்றமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளின் கீழ் ஒதுக்கப்பட்ட வழக்கு தொடர்பிலேயே அவருக்கு எதிராக இந்த மேலதிக குற்றச்சாட்டுக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.