Thursday, October 9, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டு7 இலட்சம் ரூபாவுக்கு விற்கப்பட்ட மாம்பழம்

7 இலட்சம் ரூபாவுக்கு விற்கப்பட்ட மாம்பழம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் அண்மையில் இடம்பெற்ற ஏழாம் திருவிழாவான மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த மாம்பழம் 7 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதில், மாம்பழத்திற்காக முருகப் பெருமானிற்கும், அவரது அண்ணனான கணபதிக்கும் மாம்பழத்திற்காக நடந்த கதையினை கூறி, பின் அந்த மாம்பழத்தினை பக்தர்களுக்காக ஏலத்தில் விடுவார்கள்.

அப்படி நடக்கின்ற போது, இறைவன் அருள் பெற்றதாக நம்பப்படும் குறித்த அந்த மாம்பழம் ஒன்றினை ஏழு இலட்சம் ரூபாவிற்கு பக்தர் ஒருவர் வாங்கியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles