Wednesday, April 30, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீராடச் சென்று காணாமல் போன மூவரின் சடலங்கள் மீட்பு

நீராடச் சென்று காணாமல் போன மூவரின் சடலங்கள் மீட்பு

தெதுரு ஓயாவில் நேற்று (25) நீராடச் சென்று காணாமல் போன தாய் மற்றும் மற்றைய குழந்தை ஆகியோரின் சடலங்கள் இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த சடலங்கள் குருநாகல் – போகமுவ மஹா மூகலனாய – பெரஹேனவத்த பிரதேசத்திலிருந்து மீட்கப்பட்டன.

காணாமல் போயிருந்த குழந்தைகளில் ஒருவரின் சடலம் நேற்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

33 வயதான தாய், 07 வயது மற்றும் 05 வயதுடைய இரண்டு மகன்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles