Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்உலகம்தாய்லாந்தில் குரங்கம்மை தொற்றாளர் ஒருவர் அடையாளம்

தாய்லாந்தில் குரங்கம்மை தொற்றாளர் ஒருவர் அடையாளம்

ஆபிரிக்காவில் இருந்து கடந்த வாரம் தாய்லாந்திற்கு வந்த ஐரோப்பியர் ஒருவரிடம் குரங்கம்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தாய்லாந்தில் 2022 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 800 குரங்கம்மை தொற்றுச் சம்பங்கள் பதிவாகியுள்ளபோதும் வேகமாகப் பரவும் ஆபத்தான நோய் பிறழ்வு கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த வைரஸ் தொடர்பில் ஏற்கனவே அறிந்திருப்பதால் அதனை கட்டுப்படுத்த முடியுமாக உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles