Tuesday, June 30, 2026
28.4 C
Colombo
செய்திகள்உலகம்தென்கொரியாவில் ஹோட்டல் ஒன்றில் தீப்பரவல்: 7 பேர் பலி

தென்கொரியாவில் ஹோட்டல் ஒன்றில் தீப்பரவல்: 7 பேர் பலி

தென்கொரியாவின் பூக்கியோன் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்னர்.

இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மின்சாரக் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

9 மாடிகளை கொண்ட குறித்த கட்டடம் 2003ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles