Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜம்இய்யத்துல் உலமா அமைப்பினரை சந்தித்தார் அனுர

ஜம்இய்யத்துல் உலமா அமைப்பினரை சந்தித்தார் அனுர

எசல பெரஹெரா உள்ளிட்ட மத கலாசார நிகழ்வுகளை தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நடத்துவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என சில தரப்பினர் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று காலை தேசிய மக்கள் படை மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.

அங்கு தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனம் எதிர்வரும் 26ஆம் திகதி வெளியிடப்படும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles