Sunday, March 15, 2026
28 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியாவில் இரண்டு நிலநடுக்கங்கள்

இந்தியாவில் இரண்டு நிலநடுக்கங்கள்

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் பெரமுல்லட் பகுதியில் இன்று (20) காலை இரண்டு நில அதிர்வுகள் உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, ரிக்டர் அளவுகோலில் 4.9 மற்றும் 4.8 என்ற அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலைமையை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles