Tuesday, April 29, 2025
26 C
Colombo
செய்திகள்உலகம்பங்களாதேஷில் பாடசாலைகள் - பல்கலைக்கழகங்களை மீள திறக்க தீர்மானம்

பங்களாதேஷில் பாடசாலைகள் – பல்கலைக்கழகங்களை மீள திறக்க தீர்மானம்

பங்களாதேஷில் மூடப்பட்ட பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேலை ஒதுக்கீட்டு முறையை சீர்திருத்தக் கோரி நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் மோதல்கள் காரணமாக கடந்த மாதம் 17 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

பங்களாதேஷில் ஒரு மாதத்துக்கும் மேலாக பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles