ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி ஆரம்பமாகியுள்ளது.
வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் நேற்று (18) ஆரம்பமாகியுள்ளதாக அரச அச்சகர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.