Wednesday, January 15, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிவசாயிகளுக்கு இலவச உரம்

விவசாயிகளுக்கு இலவச உரம்

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் 55,000 மெற்றிக் டன் அடிகட்டு உரம் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்டத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த உரம் கிடைக்கவுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் இரண்டு பயிர்ச்செய்கை காலங்களுக்குத் தேவையான அடிகட்டு உரம், இந்தப் பருவத்திலிருந்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles