Sunday, March 15, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை

பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் இரண்டாம் தவணை இன்றுடன் (16) நிறைவடைகிறது.

இதற்கமைய அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மூன்றாம் தவணைக்கான பாடசாலையின் முதற்கட்டப் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles