Tuesday, June 23, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோருந்து - லொறி விபத்து: 6 பேர் காயம்

போருந்து – லொறி விபத்து: 6 பேர் காயம்

திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் பேருந்து – லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், லொறியொன்றும் மோதியதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிறுத்தப்பட்டிருந்த பேருந்துக்கு பின்னால் லொறி மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles