Saturday, May 30, 2026
27.8 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாரானார் இயன் பெல்

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாரானார் இயன் பெல்

எதிர்வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயன் பெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் 16ம் திகதி முதல் அணியுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கும் அவர், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முடிவு வரை இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக செயற்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles