Saturday, May 30, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரண்டாவது நாளாக தொடரும் கிராம உத்தியோகத்தர்களின் போராட்டம்

இரண்டாவது நாளாக தொடரும் கிராம உத்தியோகத்தர்களின் போராட்டம்

கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பினால் நேற்று (12) ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (13) இரண்டாவது நாளாக தொடர்கிறது.

அரச நிர்வாக அமைச்சின் செயலாளருடன் நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இரண்டாவது நாளாக இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles