Sunday, March 15, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகட்டுப்பணத்தை செலுத்தினார் ரொஷான்

கட்டுப்பணத்தை செலுத்தினார் ரொஷான்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

அவரின் உறவினரான ஆலோக ரணசிங்க என்பவரே ரொஷான் ரணசிங்கவுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles