Saturday, February 28, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடந்த 9 நாட்களில் 1,050 டெங்கு நோயாளர்கள் பதிவு

கடந்த 9 நாட்களில் 1,050 டெங்கு நோயாளர்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒன்பது நாட்களில் 1,050 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 33,795 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேல் மாகாணத்தில் இதுவரையில் அதிகளவாக 13இ685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles