Sunday, August 3, 2025
26.1 C
Colombo
செய்திகள்விளையாட்டுICC தரவரிசைப் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்

ICC தரவரிசைப் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்

சமீபத்தில் ICC வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில், இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதையடுத்து தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதேவேளை, ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles