நேற்றைய தினத்துடன் (06) ஒப்பிடுகையில் இன்று (07) தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
அதன்படி இன்று ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 204,550 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 187,550 ரூபாவாகவும். 21 கரட் தங்கம் ஒரு பவுன் 179,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.