Sunday, March 22, 2026
27.2 C
Colombo
அரசியல்மொட்டுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பளாராக களமிறங்கும் நாமல்

மொட்டுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பளாராக களமிறங்கும் நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சற்று முன்னர் அறிவிக்கப்பட்டார்.

அதற்கமைய, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அதன் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துரைத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், கட்சியின் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles