செய்திகள்உள்நாட்டு48 பாடசாலைகளில் குடிநீர் வசதி இல்லையாம்

48 பாடசாலைகளில் குடிநீர் வசதி இல்லையாம்

நாடு முழுவதும் குடிநீர் வசதியற்ற 48 பாடசாலைகளும், மின்சார வசதியற்ற 15 பாடசாலைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இன்று (6) பாராளுமன்றத்தில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாதுகாப்பான குடிநீர் வசதியற்ற 983 பாடசாலைகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் மின்சார வசதியற்ற பெரும்பாலான பாடசாலைகளில் 40 அல்லது 50 குழந்தைகள் இருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles