வாகனங்களுக்கு எரிபொருள் நிலையங்களில் வழங்கப்படும் அதிகபட்ச எரிபொருள் வரம்பினை அதிகரிக்க LIOC நிறுவனமும் தீர்மானித்துள்ளது.
இதன்படி,
மோட்டார் சைக்கிள் – ரூ. 2500,
முச்சக்கர வண்டி ரூ. 3,000
கார், வேன்ன் உள்ளிட்ட ஏனைய வாகனங்கள் – ரூ. 10,000