எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, கொள்கலன் ஊர்திகளின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொள்கலன் ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தகவல் படி, 35% ஆல் கட்டணம் அதிகரித்துள்ளது.
இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.