Sunday, April 20, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசத்திரசிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் ஷாருக்கான்

சத்திரசிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் ஷாருக்கான்

பிரபல பொலிவூட் நடிகர் ஷாருக்கான் அவசர கண் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 29 ஆம் திகதி ஷாருக்கான் கண் பிரச்சனைக்காக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திட்டமிட்டபடி சிகிச்சை பலனளிக்காததால் அவர் அமெரிக்கா செல்லவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles