ரயில் ஆசனங்களை முன்கூட்டியே பதிவு செய்யும் செயற்பாடுகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த செயற்பாடுகள் தற்போது இரவு 7 மணிக்கே இடம்பெறுகின்றது.
இந்நிலையில் குறித்த நேர மாற்றத்தை செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.