Thursday, August 7, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிரேண்ட்பாஸ் துப்பாக்கிச்சூடு: சந்தேக நபர்கள் மூவர் கைது

கிரேண்ட்பாஸ் துப்பாக்கிச்சூடு: சந்தேக நபர்கள் மூவர் கைது

கிரேண்ட்பாஸ் பகுதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் கொலைக்கு உதவிய மற்றுமொருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

26, 37 மற்றும் 45 வயதுடைய ஹொருகொடவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 25ஆம் திகதி கிரேண்ட்பாஸ் வந்துலவத்த புரதர செவன அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக முச்சக்கர வண்டியில் சென்ற நபர் ஒருவரும் மற்றும் பெண்ணும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles