Friday, March 14, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமக்களுக்கான உதவித் தொகையை அதிகரிக்க திட்டம்

மக்களுக்கான உதவித் தொகையை அதிகரிக்க திட்டம்

முதியோர் உதவித்தொகை, நோயாளிகளுக்கான உதவித்தொகை, உழவர் ஓய்வூதியம் போன்ற உதவித்தொகைகளை உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி, மேற்படி கொடுப்பனவுகள் சுமார் 3,000 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, உதவித் தொகையை 5,000 ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டு, செப்டம்பர் மாதம் முதல் திருத்தப்பட்ட நிதியுதவியை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.

வாழ்க்கைச் செலவு படிப்படியாக அதிகரித்து வருவதால் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles