எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக உணவுப் பொதி மற்றும் கொத்து போன்றவற்றின் விலை 10 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சிற்றூண்டிகள், பால் தேநீர் மற்றும் தேநீரின் விலைகள் அதிகரிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.