Saturday, January 31, 2026
27.8 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇலங்கை மகளிர் அணிக்கு 5 இலட்சம் டொலர் பணப்பரிசு

இலங்கை மகளிர் அணிக்கு 5 இலட்சம் டொலர் பணப்பரிசு

இலங்கை மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்திய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 5 இலட்சம் டொலர்களை பரிசாக வழங்கியுள்ளது.

ரங்கிரி தம்புலு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த வருட ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றில் முதல் தடவையாக சாமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles