Friday, January 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேயிலை உர மானியம் அதிகரிப்பு

தேயிலை உர மானியம் அதிகரிப்பு

தேயிலை பயிர்ச்செய்கைக்கான உர மானியமாக அரசாங்கம் வழங்கத் தீர்மானித்த 2,000 ரூபா தொகையை 4,000 ரூபாவாக அதிகரிக்க விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் பருவத்திலிருந்து இந்த உர மானியம் வழங்கப்படவுள்ளதுடன், தேயிலை உரத்தின் விலையை 2,000 ரூபாவினால் அரச உர நிறுவனம் குறைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மானியத்திற்காக 02 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதுடன், அந்த தொகையை இலங்கை தேயிலை சபையின் நிதியின் ஊடாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles