Wednesday, January 15, 2025
25.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் நீடிப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் நீடிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூலை 26 ஆம் திகதி முதல் அடுத்த 6 மாதங்களுக்கு இந்த தடை நீடிக்கப்படுதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles