ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமுல்படுத்துமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நேற்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்