Tuesday, February 10, 2026
27 C
Colombo
செய்திகள்விளையாட்டுநுவன் துஷார விலகல்

நுவன் துஷார விலகல்

இலங்கை கிரிக்கெட் அணியின் வேக பந்து வீச்சாளர் நுவான் துஷார, நேற்றிரவு (24) பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் உபாதை காரணமாக இந்திய தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அவரது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நுவான் துஷாரவிற்கு பதிலாக டில்ஷான் மதுஷங்க அணியில் இணைந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles