Thursday, January 16, 2025
25.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடெங்கு நோய் பரவல் அதிகரிப்பு

டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு

அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் டெங்கு காய்ச்சலின் பரவல் வேகமாக அதிகரித்துள்ளதாக பூச்சியியல் பரிசோதனை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாரிய அபாயங்கள் உள்ளதாக இனங்காணப்பட்ட பகுதிகளில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பூச்சியியல் பரிசோதனை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமணசேன குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த நஜித் சுமனசேன, டெங்கு காய்ச்சலின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக 60க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இவ்வாறான ஆபத்தான நிலைமைகள் உள்ள பிரதேசங்களில் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles