Monday, March 16, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபயாகல கடற்கரையில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

பயாகல கடற்கரையில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

பயாகல கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் பெண் ஒருவர் வீழ்ந்துள்ளதாக பயாகல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

60-70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles