Saturday, March 15, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையர்களுக்கு போலந்தில் வேலைவாய்ப்பு

இலங்கையர்களுக்கு போலந்தில் வேலைவாய்ப்பு

இலங்கை தொழிலாளர்களுக்கு இலக்கு துறைகளில் வேலை வழங்குவதில் போலந்து கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் இந்த வேலைகள் வழங்கப்பட உள்ளன.

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி போலந்துக்கு விஜயம் செய்த பின்னர் தனது “எக்ஸ்” கணக்கில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் போலந்திற்குள் நுழைவதற்கான விசா வசதிகளை தளர்த்துவது குறித்தும் இந்த விஜயத்தில் கவனம் செலுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், தனது கோரிக்கைகள் தொடர்பாக போலந்து வெளிவிவகார அமைச்சரின் பதில்களுக்கு நன்றி தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles