Saturday, March 7, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கர வண்டிகளுக்கான புதிய செயலி விரைவில்

முச்சக்கர வண்டிகளுக்கான புதிய செயலி விரைவில்

நாட்டில் அடுத்த சில நாட்களில் முச்சக்கரவண்டிகளுக்கான புதிய தொலைபேசி செயலியொன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) தெரிவித்துள்ளார்.

தொழில்சார் முச்சக்கரவண்டி மற்றும் போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கொழும்பில் (Colombo) நேற்று (18) நடைபெற்ற சந்திப்பில் முன்னாள் நிதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles