Thursday, January 16, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது சதொச

சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது சதொச

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலையை குறைப்பதற்கு லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

விலை குறைக்கப்பட்ட பொருட்களின் விபரங்கள் பின்வருமாறு..

ஒரு கிலோ உளுந்து 100 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 1400 ரூபா

400 கிராம் பால்மா 40 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 910 ரூபா,

ஒரு கிலோ கோதுமைமா 10 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 180 ரூபா

1 கிலோ வெள்ளை பச்சை அரிசி 4 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 200 ரூபா

1 கிலோ வெள்ளை சீனி 5 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 260 ரூபா

1 கிலோ கீரி சம்பா அரிசி 2 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 258 ரூபா

இந்நிலையில் குறித்த விலை மாற்றங்கள் இன்று (19) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் அமுலுக்கு வருமென அறிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles