ருஹுனு குமாரி ரயிலில் மோதி ஒருவர் நேற்று (18) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் இகலமுல்லவத்தை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுகொட ரயில் வீதியின் நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நேற்று (18) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.